Award 2009 Print
Written by Administrator   
Tuesday, 26 April 2011 10:46

Natinal ICT Excellence Award-2009/2010

The Sammanthurai eVillage has been granted a special award in the Competition Series of National ICT Excellence award -2009 (NCICTA)The Award has given as second place in group A Schools in eastern Province. Worth of Rs. 1,500,000.00 (1.5 Million) Conducted by Education for Knowledge Society project, Ministry of Education.

(தேசிய ரீதியில் தகவல் தொடா்பாடல் தொழிநுட்ப விருது வழங்கல்-2009/2010)

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலயம் தகவல் தொடா்பாடல் ‌தொழிநுட்ப விருது வழங்கல் போட்டி-2009 இல் பங்கு பங்குபற்றி மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது. ரூபா 1500,000.00 பெறுமதியான கணனி,கணனி பொருட்கள், மடி கணனிகள் வழங்கப்படவுள்ளது. இப்பாடசாலையின் வெற்றிக்கும் பங்களிப்புக்கும் உழைத்த அதிபா்,ஆசியா்கள்,மாணவா்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களை தெரிவிக்கின்றார்கள்.

பாடசாலை கணனி வள நிலையம்

 

 

Last Updated on Tuesday, 26 April 2011 18:04