CLC PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 17 April 2011 13:37

MANAGEMENT BOARD OF CLC

 

CLC Management Commitee

Mr. S.Aboobacker (Principal)

Mr. M.M. Nizardeen ( Vice Principal)

Mr. N. Mahroof ( Vice Principal)

Mr. M.B. Haseen ( In charge Teacher)

Mr. A.L.A. Raheem ( Teacher)

Mr. M.C. Farzan ( Teacher)

Mast. M.H.M. Nibras (13 Math)

 

Teachers Trained For CAL (Click Hear)

ICDL Trained Teachers(Click Hear)

 

 

கணிணி நிலையம்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலை A.D.B யின் நிதி உதவியூடன் தற்போது தொழில்நுட்ப அறிவை மாணவர்களிடத்தில் மேம்படுத்தல் தொடர்பான கணிணிக்கற்கையில் சென்ற ஆண்டைவிடவும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது இந்த வகையில் 2009 க்கான கணிணி சார் செய்திகளை நோக்குகையில் பல விடயங்களை முன்வைக்க முடியும்;.

இங்கு 23 கணிணிகளும் 5 அச்சு இயந்திரமும் 3 குளிராக்கியூம் காணப்படுவதோடும் இணையத்தள வசதி கொண்ட உள்ளக வலயமைப்புடனான Multimedia உடன் விரிவுரையாற்றத்தக்க விரிவுரையாளர் மண்டபமும் காணப்படுகிறது.

இது தவிர நவீன விடயங்களிலும் இப்பாடசாலை துரித கவனம் செலுத்தி வருகின்றமைக்கு சான்றாகவே கிழக்கு மாகாண eVillage பாடசாலைகள் நான்கினுள் ஒன்றாக இதுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 05.05.2008 இல் கௌரவ அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த அவர்களால் இணையத்தளம் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து www.smmmmvna.sch.lk எனும் வெப்தளத்தில் தற்போது தகவல் பெறப்பட்டிருக்கும் அதே வேளை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற eMail, 0672260024 என்ற தொலைபேசிவசதிகளையும் இப்பாடசாலை கொண்டிருக்கிறது. இவற்றௌடு புதிய WIFI ZONE ஒன்று அமைக்கப்பட்டு தகவல்களை மாணவர்கள் உட்பட 300M க்கு உட்பட்ட பொதுமக்களும் பெறக்கூடியதாக இருப்பதும் விசேட தகவல்களாகும்.

மேலும் 2005/29 அரச சுற்று நிருபத்தின் கீழான பிரத்தியேக கணிணி வழிகாட்டல் வகுப்புக்களும் ICT Course இடம் பெற்று வருகின்ற அதே வேளை 064-1-0019-0000642 (மக்கள் வங்கி சம்மாந்துறை) என்ற கணக்கிலக்கத்தின் கீழ் தனியான கணக்கும் பேணப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில்

  1. பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான Office Application

(2009 ல் 124 மாணவர்கள் நிறைவூ பெற்றுள்ளனர்)

  1. பொறியியலாளர், தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான AutoCAD - 2D, 3D

(2009ல் 250 மாணவர்கள் நிறைவு பெற்றள்ளனர்)

போன்ற கற்கைகளின் அதிக மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு, அநேகர் வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுள்ளதோடு, உள்நாட்டிலும் தொழில்புரிகின்றமை விசேட அம்சமாகும்.

மேற்படி கற்கைகளுக்காக பெறப்பட்ட ரூபா 32,45700/= எனும் மொத்த வருமானத்தில் ரூபா 1442691/= செலவு போக 31.12.2009 ல் கையிருப்பாக 18,03008.81 சதம் வருமானமாக பெறப்பட்டிருப்பதும் அதே வேளை CLC வருமானத்தில் இருந்து 03 கணிணிகள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Last Updated on Tuesday, 18 October 2011 01:06
 

Vision

To make full personality citizen
to face the global challenges
with Islamic guidance

Mission

To implement the activities of

learning and teaching process

with knowledge, skill and attitude

to keep pace with international

trend and maintaining

the natural integrity and

unity with Islamic guidance.

Principal News

 

We Believe That School Functioned as Important agent for social changes, Sammanthurai Muslim M.M.Vid National School entered in the way of changes, keep place with global changes, to mould the future citizen To face the challenges under the Islamic Guidance it is our social needs

Taking in to the consideration of aspiration of society we have taken Steps to develop our English medium education, Islamic studies and advance Level student’s skill development with the help of our society.

We are very happy that our journey to develop and mould the future students under the Islamic guidance will full fill our task as model Muslim school for Muslim school of Srilanka

 

Our Blogs