Old Pupils Association PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 24 April 2011 04:45

சம்மாந்துறை

முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்தல் தொடர்பான பொது அறிவித்தல்.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின்  ஆதரவையும் பங்குபற்றுதலையும் பெற்றுக் கொள்ளும் நோக்கமாக 2002 ஆம் ஆண்டிலிருந்து செயற்பாடற்றுக் காணப்படும் பழைய மாணவர் சங்கத்தைக்கலைத்து, காலத்தின் தேவைக்கேற்ற புதிதான பழைய மாணவர் சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்து கொள்ள பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

  1. நமது வித்தியாலயப் பழைய மாணவர்களின் விபரத்தைத் திரட்டிக்       கொள்ளுமுகமாகவும், பழைய மாணவர் சங்கத்தில் இணைந்துகொள்ள ஆர்வமாயுள்ளோரை இனங்காணவும் பழைய மாணவர் சங்க அங்கத்துவம் கோரல்விண்ணப்பப்படிவத்தை 2010 ஜுன் 21 ஆந் திகதி முதல் காரியாலயத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் 2010 ஜுன் 30 ஆந் திகதிக்கு முன்னர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

  1. பழைய மாணவர் சங்க அங்கத்துவம் கோரல் விண்ணப்பப்படிவத்தை  சமர்ப்பித்த     பழைய மாணவர்கள் 2010 - 2012 ஆம் நடப்பு ஆண்டுக்கான அங்கத்துவப்பத்திரத்தை ரூபா ஆயிரம் செலுத்தி ஜுலை 15 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ள வேண்டும்.

03. 2010 ஜுலை 25 ஆம் திகதி இராப்போசன விருந்துடன் நடைபெறும் பழைய மாணவர் இரவு க்கு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்ட பழைய மாணவர்கள் அழைக்கப்படுவர். இவ்விரவில் பழைய  மாணவர்  சங்கத்தின்  நடைமுறையை விதியை உள்ளடக்கிய உத்தேச யாப்பு  அங்கீகரிப்பதுடன், நடப்பு  ஆண்டுக்கான நிர்வாக சபைத் தேர்வும் ஆண்டு வேலைத்திட்ட முன்  மொழிவுகளும் இடம் பெறும்.

எனவே நமது கல்வித்தாயாம் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின்  நலனுக்கும் உயர்வுக்காகவும் இவ்வறிவித்தலின்பால் கவனம் செலுத்துமாறு வேண்டுவதுடன், இவ் வேலைத்திட்டங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பணக் குழுச் செயலாளர் ஜனாப் என். மஹ்ரூப் உதவி அதிபர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

எம். எச். பாறூக்

அதிபர்

முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை

சம்மாந்துறை.

15.06.2010

 

Vision

To make full personality citizen
to face the global challenges
with Islamic guidance

Mission

To implement the activities of

learning and teaching process

with knowledge, skill and attitude

to keep pace with international

trend and maintaining

the natural integrity and

unity with Islamic guidance.

Principal News

 

We Believe That School Functioned as Important agent for social changes, Sammanthurai Muslim M.M.Vid National School entered in the way of changes, keep place with global changes, to mould the future citizen To face the challenges under the Islamic Guidance it is our social needs

Taking in to the consideration of aspiration of society we have taken Steps to develop our English medium education, Islamic studies and advance Level student’s skill development with the help of our society.

We are very happy that our journey to develop and mould the future students under the Islamic guidance will full fill our task as model Muslim school for Muslim school of Srilanka

 

Our Blogs