BMICH Exhibition PDF Print E-mail
Written by Administrator   
Thursday, 15 December 2011 07:46

INFOTEL -2011 EXSHIBITION AT BMICH

கல்வி அமைச்சும் Intel நிறுவணமும் இனைந்து நடாத்திய Infotel-2011 ICT கன்காடசியில் 20 பாடசாலைகள் பங்குபற்றியதில் கிழக்கு மாகாணத்தில் எமது பாடசாலைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பங்குபற்றியது. கடந்தவாரம் 2,3,4,5 -12-2011 ஆகிய தினங்களில் பண்டாரணயக்க சா்வதேச மாணாட்டு மண்டபத்தில் எமது பாடசாலை மாணவா்கள் பல்வேறு புதுமைகளை கான்பித்து தமது பாடசாலைக்கு உலகளாவிய ரீதியில் பெருமை தேடித்தந்துள்ளனா். Phone ஒன்றினை பயன்படுத்தி video செய்வதன் மூலம் இக்கண்காட்சியை நேரடியாக இணையத்தளம் மூலம் உலகளாவிய ரீதியில் பார்க்க கூடியதாக செய்தனா் மேலும் ஓரு கணனியின் இயக்கத்தை sms மூலமும் மினனஞசல் மூலமும் செயற்படுத்தியும் அதன் இயக்கத்தை நிறுத்தியும் காட்டினா் மேலும் மாணவா்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு மென்பொருட்களையும் காட்சிப்படுத்தினா். மேலும் எமது பாடசாலையின் காட்சிக் கூடத்தை பார்வையிட்ட கல்வி  அமைச்சரும் கல்வி அமைச்சின் செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் வருகை தந்து ஆசிரியருக்கும் மாணவா்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனா்.

 

 

Last Updated on Thursday, 15 December 2011 13:37
 

Vision

To make full personality citizen
to face the global challenges
with Islamic guidance

Mission

To implement the activities of

learning and teaching process

with knowledge, skill and attitude

to keep pace with international

trend and maintaining

the natural integrity and

unity with Islamic guidance.

Principal News

 

We Believe That School Functioned as Important agent for social changes, Sammanthurai Muslim M.M.Vid National School entered in the way of changes, keep place with global changes, to mould the future citizen To face the challenges under the Islamic Guidance it is our social needs

Taking in to the consideration of aspiration of society we have taken Steps to develop our English medium education, Islamic studies and advance Level student’s skill development with the help of our society.

We are very happy that our journey to develop and mould the future students under the Islamic guidance will full fill our task as model Muslim school for Muslim school of Srilanka

 

Our Blogs