Science & Maths Library PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 04 October 2011 00:10

விஞ்ஞான கணித பிரிவுக்கான பிரத்தியோக நூலக அங்குரார்ப்பணம்



எமது பாடசாலையின் பழைய மாணவி  Dr. Ahamed Lebbe Munthaj Begum அவா்களினதும் அவரது துனைவா் Mr. Mohamed Sanoon Mohamed Azainul Farook (Eng) அவா்களினதும் அயராத முயற்சியினால் எமது பாடசாலைக்கு ரூபா. 160,000.00 பெறுமதியான பாடசாலை, நூலகத்துக்கு தேவையான பாடசாலை உபகரணங்களும் நூலக புத்தகங்களையும் அன்பளிப்பாக தந்துதவினார்கள். இந்நூலகம் இன்று Mr. Mohamed Sanoon Mohamed Azainul Farook (Eng) அவா்களும் பாடசாலையின் அதிபரும் விஞ்ஞான கணித பிரிவு ஆசிரியா்களும் மாணவா்களும் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எனவே இவா்களை எமது பாடசாலை சமூகம் வாழ்த்தி கொளரவிக்கின்றது.

 

Last Updated on Tuesday, 04 October 2011 05:10
 

Vision

To make full personality citizen
to face the global challenges
with Islamic guidance

Mission

To implement the activities of

learning and teaching process

with knowledge, skill and attitude

to keep pace with international

trend and maintaining

the natural integrity and

unity with Islamic guidance.

Principal News

 

We Believe That School Functioned as Important agent for social changes, Sammanthurai Muslim M.M.Vid National School entered in the way of changes, keep place with global changes, to mould the future citizen To face the challenges under the Islamic Guidance it is our social needs

Taking in to the consideration of aspiration of society we have taken Steps to develop our English medium education, Islamic studies and advance Level student’s skill development with the help of our society.

We are very happy that our journey to develop and mould the future students under the Islamic guidance will full fill our task as model Muslim school for Muslim school of Srilanka

 

Our Blogs